உயிரைக் காக்கும்,உயிரினைச் சேர்த்திடும்; உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்; உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா!